இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:இஸ்ரோ விஞ்ஞானிகள் எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவியதும், நிலை நிறுத்தியதும் பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் பயன் அடைந்து வருவதால் இந்தியாவின் புகழ் உலக அளவில் மேலும் பரவுகிறது. இந்தியாவின் புகழ் உலக அளவில் மென்மேலும் நிலைநாட்டப்பட இஸ்ரோவின் பணி தொடர்ந்து சிறந்து விளங்க தமாகா சார்பில் வாழ்த்துகிறேன்.

Related Stories: