குன்னூர்-மேட்டுப்பாளையம் அருகே காரில் கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.2.59லட்சம் பறிமுதல்

நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் அருகே காரில் கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.2.59லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாக்கு மூட்டைகளில் இருந்த 5 ரூபாய் நாணயங்கள், ரூ.10, ரூ.20 நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: