பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி

டெல்லி: பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கட்கரி கூறியுள்ளார். சுங்க வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியிலிருந்து 3 ஆண்டுகளில் 1.40லட்சம் கோடியாக உயரும் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: