தமிழ்நாடு காவல்துறை உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.

சென்னை: தமிழ்நாடு காவல்துறை உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு அளித்துள்ளார். பரங்கிமலை ஆயுதப்படை அணி 2-ன் உதவி ஆணையர் ராமசாமி, அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையராக இடமாற்றம் செய்துள்ளது. பூக்கடை போக்குவரத்து உதவி ஆணையர் எஸ்.சம்பத் பாலன், அண்ணாநகர் போக்குவரத்து உதவி ஆணையராக இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: