கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் சாலைகள் மோசமாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மட்டும்தான் சீரமைக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: