சென்னை 19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!! Mar 24, 2023 TNPSC குழு சென்னை: 19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10,117 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். tnpscexams.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு
சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 புறநகர் ரயில் சேவைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பரவசம்