தமிழகம் காரியாப்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை Mar 24, 2023 காரியபட்டி விருதுநகர்: காரியாப்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு விருதுநகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. கணவர் செல்லப்பாண்டியை கொலை செய்த மனைவி செல்விக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல்.. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது: அமைச்சர் சக்கரபாணி பேட்டி
முகூர்த்த தினம், வார இறுதிநாள் என்பதால் விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!!
இமாலயப் பொய்கள், கோணிப் புளுகன் கோயபெல்ஸ் காலத்தில்கூட இல்லை…தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி: கி.வீரமணி விமர்சனம்
ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்: மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல்
மதுரை மாநகராட்சியில் கால்நடை மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!