அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு: ராமதாஸ் பேட்டி

சென்னை: அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். அன்புமணி ஒரு மோசடிப் பேர்வழி. அன்புமணி யாருடன் கூட்டணி பேசினாலும் செல்லத்தக்கதல்ல. கட்சி நிறுவனரின் அனுமதி பெறவேண்டும் என கட்சி விதிகளில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சந்திப்பு ஒரு தெருக்கூத்து என ராமதாஸ் கூறினார்.

Related Stories: