புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாநில வரித்துறை ஆணையராக மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர், மாநில வரித்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக குலோத்துங்கன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி கல்வித்துறை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: