குற்றம் சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தது போலீஸ் Mar 24, 2023 சென்னை சென்னை: சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை போலீஸ் பறிமுதல் செய்தது. மணிப்பூரில் இருந்து 9 கிலோ மொத்தாம்பெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த நந்தா, சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பனந்தாளில் வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் அளித்து, டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்
கூடுதல் பேக்கேஜை எடுத்த செல்ல அனுமதிக்காததால் ஆவேசத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது”: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு
கோவை அருகே 80 அடி உயர ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சோகம் : ஒப்பந்ததாரர் கைது;மூவர் மீது வழக்கு
தகாத உறவு, பாலியல் தொல்லை, சித்ரவதை தோழியின் கணவருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பாரின் சரக்கில் விஷம் கலந்து தீர்த்துக்கட்டினர்
ராணுவ வேலையும் போச்சு… வாழ்க்கையும் போச்சு… எஸ்ஐயுடன் எனது மனைவி வீடியோ காலில் பேசுகிறார்: குழந்தைகளை மீட்டு கொடுங்க; பெண் காவலரின் கணவர் எஸ்பியிடம் புகார்
மடிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பதாக ஏமாற்றிய தம்பதி கைது: போலீசார் நடவடிக்கை
இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த 32 கிலோ தங்கம் பறிமுதல்: கடலில் வீசப்பட்ட 11 கிலோ 3 நாட்களுக்கு பின் மீட்பு