சென்னை செங்குன்றம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை செங்குன்றம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மணிப்பூரில் இருந்து வாங்கி சென்னையில் விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

Related Stories: