தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

Related Stories: