பெரம்பூர் நகை கடையில் 9 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

சென்னை: சென்னை பெரம்பூர் நகை கடையில் கடந்த மாதம் 9 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அருண் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: