கிருஷ்ணகிரி இளைஞர் கொலை தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கம் பின் அதிமுகவினர் அமளி

சென்னை: கிருஷ்ணகிரி இளைஞர் கொலை தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கம் பின் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் விளக்கம் அளித்த பிறகு அதிமுகவினர் பேச முற்படுவதால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டுள்ளது.

Related Stories: