குற்றம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை! Mar 23, 2023 லங்கன் கடற்படை ராமேஸ்வரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பிரசாதம் என ‘மயக்க பால்கோவா’ கொடுத்து 27 சவரன் நகை திருட்டு: ஆன்லைனில் பணத்தை இழந்ததால் கொள்ளைக்காரியாக மாறிய பெண் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை