அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார் என ஓபிஎஸ் தரப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தற்போது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவும் வேண்டும். வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உறுதியளித்துள்ளது.

Related Stories: