சென்னை மந்தைவெளிப்பாக்கத்தின் சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம்

சென்னை: சென்னை மந்தைவெளிப்பாக்கத்தின் மேற்கு வட்ட சாலையின் பெயர் டி.எம்.சவுந்தரராஜன் சாலை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டி.எம்.சவுந்தரராஜன் வசித்துவந்த வீடு அமைந்துள்ள மேற்கு வட்ட சாலைக்கு அவரது பெயரை சென்னை மாநகராட்சி சூட்டியது.

Related Stories: