ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் எந்த விதியும் இல்லை: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் எந்த விதியும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதடினார். சாதாரண உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமிக்கு வழங்க முக்கிய பதவி வகித்த பன்னீரை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: