இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது ஒரு நாள் போட்டியை காண சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள்

சென்னை: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒரு நாள் போட்டியை காண சேப்பாக்கத்தில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகமாகினர். 

Related Stories: