ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே மகளிருக்கு வழங்கும் அநீதியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே மகளிருக்கு வழங்கும் அநீதியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு ரூ.556 ஊதியம் வழங்கப்படுகிறது. பெண் தொழிலாளர்களுக்கு 53% குறைவாக ரூ.297 மட்டும்தான் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.  

Related Stories: