திமுகவில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: திமுகவை வலுமைப்படுத்த மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது. துண்டறிக்கை, திண்ணை பிரச்சாரம், முகாம்கள் அமைப்பதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: