கோவையில் 12 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது

கோவை: கோவையில் 12 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த சதாசிவம், மதன், குமார் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

Related Stories: