திருச்சியில் பலரிடம் பணம் பெற்று ரூ.1.5கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

திருச்சி: திருச்சியில் பலரிடம் பணம் பெற்று ரூ.1.5கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் டேனியல் கைது செய்யப்பட்டார். 2021-ல் கவிதா என்பவர் கொடுத்த புகாரில் திருச்சி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: