தமிழகம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சம் Mar 22, 2023 அனந்தப்பட்டி மாவட்டம் தேனி தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலைக்கிராமங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேல வாலிபாறை உள்ளிட்ட கிராமங்களில் இரவில் கரடிகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம்
கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில் வடமாநிலங்களை சேர்ந்த 2,486 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் ரத்து
குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல்
திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்துவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல்தான் பிரதமர் தோல்வி பயத்தால் பாஜவினர் பிரிவினைவாதம் பேசுகின்றனர்: துரை வைகோ பேட்டி
இந்திய சராசரி அளவை விட ஜெட்வேகத்தில் வளரும் தமிழ்நாடு பொருளாதாரம்: நடப்பு நிதியாண்டில் 10.69 சதவீதம் வரை அதிகரிக்கும், ஆய்வறிக்கையில் தகவல்
விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்