வேளாண்மையில் நானோ தொழில்நுட்பம்

சென்னை: வேளாண்மையிலுள்ள தீர்க்கப்படாத சவால்களுக்கு தீர்வு காணும் வண்ணம், வேளாண்மை பல்கலையில் நானோ தொழில்நுட்ப மையம் அமைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வறட்சியை தாங்குதல், நுண்ணூட்டமளித்தல், விளைபொருட்களின் வாழ்நாளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான நானோ தயாரிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நானோ தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் அறியும் வண்ணம் வேளாண் அறிவியல் நிலையம், அட்மா திட்டம், ஆளில்லா வானூர்திக் கழகம் மூலம் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்படும் என்று வேளாண்மை பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.

Related Stories: