உலக தண்ணீர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்

சென்னை: உலக தண்ணீர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும். புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: