10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். என அறிவித்துள்ளார்.

Related Stories: