சென்னை: வரும் நிதியாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார். வட்டியில்லா கடனாக ரூ.1,500 கோடி பயிர்க்கடனாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
