நுண்ணீர் பாசன திட்டம் நிறுவுவதற்கு மானியமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

நுண்ணீர் பாசன திட்டம் நிறுவுவதற்கு மானியமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சௌசௌ, பட்டாணி, பீன்ஸ் சாகுபடியை ஊக்குவிக்க பின்னேற்பு மானியம் வழங்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்றவை ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Related Stories: