வரலாறு காணாத அளவில் நேரடி நெல் கொள்முதல் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது: பட்ஜெட்டில் அமைச்சர் தகவல்

சென்னை: வரலாறு காணாத அளவில் நேரடி நெல் கொள்முதல் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுக்களில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவைகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: