அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவன் உயிரிழப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவன் உயிரிழந்தான். டெக்சாஸ் மாகாணத்தில் அர்லிங்டனில் உயர்நிலை பள்ளி வளாகத்தில் மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories: