கோவை காரமடையில் வெடிமருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூராய்வில் தகவல்

கோவை: வெடிமருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூராய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். கோவை காரமடையில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டு இறந்த பெண்யானை உடற்கூராய்வில் தகவல் அளித்துள்ளனர். வெடிமருந்தை யானை கடித்தபோது வெடித்ததில் அதன் தாடை, பற்கள் சேதமடைந்து யானையினால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் பலவீனமாகி உயிரிழந்துள்ளது.

Related Stories: