சென்னை மருத்துவ கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு ஆணை: சென்னை உயர்நீதிமன்றம் Mar 20, 2023 சென்னை உயர் நீதிமன்றம் தம்பரம் நகராட்சி சென்னை: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, ஆலை கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக விரிவான அறிக்கை தர தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்துக்கு மாறும் சென்னை பள்ளிகள் 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள்: 1.75 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
குழாய் இணைக்கும் பணி அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா அதிரடி உத்தரவு
தெருக்களில் உணவளிக்கும் நாய் பிரியர்களால் பாதிப்பு குடியிருப்பு பகுதிகளில் தனியாக இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு: விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை என எச்சரிக்கை
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட மீன்; பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 120 கட்டிடங்கள் அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை
சென்னையில் போலீசார் பயன்படுத்திய 59 காவல் வாகனங்கள் பெயின்டிங் மற்றும் சிறிய பழுதுகள் சரிபார்ப்பு: மோட்டார் வாகன சிறப்பு குழு பணிகளால் பல லட்சம் ரூபாய் செலவினம் தவிர்ப்பு
அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டத்தில் எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு: மேயர் பிரியா வழங்கினார்
விருதுநகரில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சென்னை பள்ளி மாணவி மதுரையில் மர்ம மரணம்: பயிற்சியாளர் தோளில் மயங்கிச் சாய்ந்தார்
மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஜூனில் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்