செஞ்சி நெகனூர்புதூர் கிராமத்தில் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் உயிரிழப்பு

சென்னை: செஞ்சி அடுத்த நெகனூர்புதூர் கிராமத்தில் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த முதியவர் கண்ணாயிரம் (60) உடலை கைப்பற்றி வளத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: