சென்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு..!! Mar 20, 2023 இபிஎஸ் பொதுச் செயலாளர் அஇஅதிமுக சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை நடத்தும் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 979 வாக்குச்சாவடி மையங்களில் நிலை அலுவலர்கள் நியமனம்: மாநகராட்சி அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: மக்கள் பிரார்த்தனை செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள்
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 23 ஆயிரம் துப்புரவு பணியாளருக்கு தினமும் தரமான உணவு: 15 இடங்களில் சுடச்சுட வழங்கப்படுகிறது
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு