பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் முறையீட்டை ஏற்று மார்ச் 23-ல் விசாரிக்க சென்னை ஐகோர்ட் நீதிபதி தமிழ்செல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories: