சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு
சட்டவிரோதமாக தனியார் அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்: மதுரை ஐகோர்ட் கிளை
கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் பெயரிலுள்ள குறவர் என்ற பெயரை நீக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை
நீதிமன்றம் உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது: சுவாதிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மேல்சாந்தி நியமனம் தொடர்பான வழக்கு கேரளா ஐகோர்ட் சிறப்பு அமர்வில் இன்று விசாரணை
விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் சிலையை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
யானைகள் மறுவாழ்வு மையம் குறித்து அறிக்கை தர வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினத்தவர் அல்ல: தமிழக அரசு விளக்கம்
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு
புறநகர் ரயிலில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய மாணவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்
அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்து கொள்ள அவரவர்களுக்கு உரிமை உண்டு: ஐகோர்ட் கிளை
அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் அதிகாரிகள் முறையான நபர்களுக்கு அதை வழங்குவது இல்லை: ஐகோர்ட் கிளை கருத்து
அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு கோயில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளை திருப்பி அனுப்ப மாட்டோம்: தமிழக அரசு ஐகோர்ட்டில் திட்டவட்டம்
முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு
அரசு நிலத்தில் அனுமதியின்றி மரம் வெட்டினால் சட்ட விரோதமாக கருதி நடவடிக்கை: ஐகோர்ட் கிளை
போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்
கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.: ஐகோர்ட் கிளை