தஞ்சை ஆசிரமம் வழக்கு: குழந்தைகள் நிலை பற்றி அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: தஞ்சை ஆசிரமத்தில் இருந்து சமூக நல அலுவலரால் அழைத்துச் செல்லப்பட்ட 5 குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கில் சிவசக்தி ஆசிரமத்தில் இருந்து 5 குழந்தைகள் எந்த தேதியில் அழைத்து செல்லப்பட்டனர்? என அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது. விரிவான அறிக்கையை தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அரசு வழக்கறிஞர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: