குற்றம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி Mar 18, 2023 கும்பிபூண்டி சிப்காட் திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சித்துள்ளார். வங்கியில் இருந்து வந்த புகாரை அடுத்து சென்ற போலீசாரை கண்டவுடன் கொள்ளையன் தப்பி ஓடியுள்ளார்.
3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் பிடிபட்டார்: கோயிலில் போலீசார் சுற்றிவளைத்தனர்
பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பம்; பெண் புரோக்கர் நதியா வீட்டில் என்ஐஏ நடத்திய சோதனையில் 17 சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் சிக்கியது
விஐபிக்கள், விழாக்களுக்கு சப்ளை; கோகைன் விற்பனையில் ஈடுபட்ட சென்னை இன்ஜினியர் சிக்கினார்: சம்பாதித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? விசாரணையில் திடுக் தகவல்