கும்மிடிப்பூண்டியில் நேற்று காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற ரவுடி கைது

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் நேற்று பீர் பாட்டிலால் காவல் உதவி ஆய்வாளரை குத்த முயன்ற ரவுடி ராபின்சன் கைது செய்யப்பட்டார். திருட்டில் ஈடுப்பட்ட ரவுடியை பிடிக்க சென்றபோது தப்பிச்செல்வதற்காக பீர் பாட்டிலால் தாக்க முயன்றுள்ளார். 

Related Stories: