மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கிடங்கில் பயங்கர தீ விபத்து

மும்பை: மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம், கொழுந்து விட்டு எரியும் தீயால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: