தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை சுட்டுப் பிடித்தது போலீஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை போலீஸ் சுட்டுப் பிடித்தது. தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயப்பிரகாஷ் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஜெயப்பிரகாஷின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: