தமிழகம் பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனு: சிவகங்கை எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு Mar 11, 2023 பழனிசாமி ஐகார்ட் கிளை சிவகங்கை சமாஜ்வாடி மதுரை: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவுக்கு சிவகங்கை எஸ்பி பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு