தமிழகம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதி நெஞ்சுவலியால் உயிரிழப்பு!! Mar 11, 2023 திருச்சி மத்திய சிறை திருச்சி : திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதி சுப்பிரமணியன் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். 9ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு