அரசியல் சட்டத்தை ஆளுநர் படிக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்

சென்னை: அரசியல் சட்டத்தின் 200வது பிரிவை ஆளுநர் படிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்த அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கொண்டு வரவில்லை. ஆரம்பத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஆதரவாகத்தான் இருந்தார். ஆளுநருக்கு எங்கிருந்து எந்த அழுத்தம் வந்ததோ தெரியவில்லை என சபாநாயகர் கூறினார்.

Related Stories: