சென்னை: சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிருக்கு பாஜக சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் என அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று உலகம் முழுவதும் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தலைவர்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
