சென்னை தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு Mar 06, 2023 தமிழ் அபிவிருத்தி திணைக்களம் சென்னை: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தகுதியுடைய நபர்கள் மார்ச் 31க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம் எனவும் தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு