இந்தியா தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் Mar 04, 2023 சோழர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி: தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கல்லணை இன்னும் மக்களுக்கு செழிப்பை அளித்து வருகிறது எனவும் பிரதமர் மோடி கூறினார்.
எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பரப்பும் தகவல்களை நம்ப வேண்டாம்: பாஜ வேண்டுகோள்
மீண்டும் பதவி ஏற்ற 3 மாதத்தில் திடீர் திருப்பம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகுகிறார்? மகனுக்கு துணை முதல்வர் பதவி; முதல் முறையாக பாஜவை சேர்ந்தவர் முதல்வராகிறார்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு; ஈரானின் 20,000 டாலர் ட்ரோனை அழிக்க 40 லட்சம் டாலர் ஏவுகணையை பயன்படுத்தும் அமெரிக்கா: பொருளாதாரத்தை சிதைப்பதால் டிரம்புக்கு நெருக்கடி
தீவிரவாதிகள் ரகசிய திட்டம் அம்பலம்; பஹல்காம் வழக்கில் சீன தயாரிப்பு கேமரா சிக்கியது: தேசிய புலனாய்வு முகமை அதிரடி
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலால் 21,000 விமானங்கள் முடக்கம்; பயணக் கட்டணம் 1000% உயர்வு: வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் மக்கள் பெரும் தவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!!