அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு பழனிசாமியே காரணம்: டிடிவி தினகரன் குற்றசாட்டு

சென்னை: அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு பழனிசாமியே காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டு வைத்துள்ளார். பழனிசாமியின் ஆணவம், திமிர்தான் தோல்விகளுக்கு காரணம் என்றும் இரட்டை இலை இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: