இந்தியா டெல்லியில் இன்று ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு Mar 02, 2023 ஜி 20 தில்லி டெல்லி: ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் சீனா, சவுதி அரேபியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்
பைக்கில் சென்று கொண்டிருந்த போது கழுத்தை சுற்றிய சீன மாஞ்சா நூலால் ஒப்பந்ததாரர் பலி: மத்திய பிரதேசத்தில் சோகம்
16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் நாராயணன்
EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது : இஸ்ரோ தலைவர் நாராயணன்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை!!
ஜம்மு-காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று மாலை அடுத்தடுத்து பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி!